Wednesday 25 January 2017

ரத்த உறவு.!

சின்னஞ்சிறு கண்களை சுருக்கிக்கொண்டு
குறு குறுவென பார்த்து விட்டு
எச்சில் உதட்டில் புன்னை பூத்துக் கொண்டு
பிஞ்சுக் கையையும் காலையும் ஆட்டிக் கொண்டு
பாய்ந்து வரும் குழந்தையை
தூக்கி அணைந்திடுகையில் தான் உணர்கிறேன் !

ரத்த உறவென்பது எத்தனை அற்புதமானதென்று!

6 comments:

  1. Replies
    1. நன்றி சகோ..உங்களது பின்னோட்டத்திற்கு..

      Delete
  2. நான் உணர்ந்துள்ளேன். ஆனால் இப்போது காலம் மாறிவருவது போல் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணே...உங்களது பின்னோட்டத்திற்கு ..

      Delete
  3. ரத்த உறவு போன்றே மிக அற்புதமான வரிகளுடன் இந்தக் கவிதையும் புன்னகையை வரவழைக்கிறது. பாராட்டுகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா...உங்களது பின்னோட்டத்திற்கு ..

      Delete