பிரியாத -
பிரிக்க முடியாத -
உறவு!
மண்ணுக்கும்-
மனிதனுக்கும் உள்ள-
உறவு!
நம்மை-
தாய் மடி-
தாங்கியதை விட!
தாய் மண்ணே-
தாங்கியுள்ளது -
அதை விட!
எத்தனையோ பேர்களுக்கு-
பெரும் சோகம்!
தாயின் மறைவும்!
தாய் நாட்டின் பிரிவும்!
மழைத்தூரலின்போது-
நாசியை நிறைத்த மண் வாசம்!
உள்ளங்காலில் சில்லிட்ட-
மண்ணின் ஈரம்!
தழுவிய தென்றல்!
கை நழுவிய காதல்!
இன்னும் சொல்லலாம்-
நீளமாக!
எண்ணங்களை-
அடங்கிட முடியுமா.!?-
எழுத்தினூடாக!
பொருளாதாரத்திற்காக-
நேசித்த மண்ணை-
விட்டுச்செல்கிறோம்!
நேசத்திற்குரியவர்களின்-
தேவைகளுக்காகவும் பிரிகிறோம்!
எத்தூரம் சென்றாலும்-
பிறந்த மண்ணின் நினைவுகள் தாலாட்டும்!
பல நேரங்களில் -
கன்னங்களை ஈரமாக்கும்!
உலகில்-
பிறந்த மண்ணை -
நேசிப்பவர்களும் உண்டு!
அடுத்தவர்களின் மண்ணை-
ஆக்கிரமிக்க துடிக்கும்-
அயோக்கியர்களும் உண்டு!
வாழ்வில்-
வெற்றியும் தோல்வியும் போல்!
ஒரு கோட்டின் இருமுனைகள் போல்!
பிறந்த பூமியை -
அன்புக்கொண்டவர்கள் ஒருபுறம்!
அப்பூமியை -
அடிமையாக்கிட துடிப்பவர்கள் மறுபுறம்!
இவ்விளையாட்டு-
ஓயாத விளையாட்டு!
பெயர்தான் சொல்லபடுகிறது-
காலத்திற்கு ஏற்றதுபோல்-
சற்று மாறுப்பட்டு!
(தொடரும்...!!)
பிரிக்க முடியாத -
உறவு!
மண்ணுக்கும்-
மனிதனுக்கும் உள்ள-
உறவு!
நம்மை-
தாய் மடி-
தாங்கியதை விட!
தாய் மண்ணே-
தாங்கியுள்ளது -
அதை விட!
எத்தனையோ பேர்களுக்கு-
பெரும் சோகம்!
தாயின் மறைவும்!
தாய் நாட்டின் பிரிவும்!
மழைத்தூரலின்போது-
நாசியை நிறைத்த மண் வாசம்!
உள்ளங்காலில் சில்லிட்ட-
மண்ணின் ஈரம்!
தழுவிய தென்றல்!
கை நழுவிய காதல்!
இன்னும் சொல்லலாம்-
நீளமாக!
எண்ணங்களை-
அடங்கிட முடியுமா.!?-
எழுத்தினூடாக!
பொருளாதாரத்திற்காக-
நேசித்த மண்ணை-
விட்டுச்செல்கிறோம்!
நேசத்திற்குரியவர்களின்-
தேவைகளுக்காகவும் பிரிகிறோம்!
எத்தூரம் சென்றாலும்-
பிறந்த மண்ணின் நினைவுகள் தாலாட்டும்!
பல நேரங்களில் -
கன்னங்களை ஈரமாக்கும்!
உலகில்-
பிறந்த மண்ணை -
நேசிப்பவர்களும் உண்டு!
அடுத்தவர்களின் மண்ணை-
ஆக்கிரமிக்க துடிக்கும்-
அயோக்கியர்களும் உண்டு!
வாழ்வில்-
வெற்றியும் தோல்வியும் போல்!
ஒரு கோட்டின் இருமுனைகள் போல்!
பிறந்த பூமியை -
அன்புக்கொண்டவர்கள் ஒருபுறம்!
அப்பூமியை -
அடிமையாக்கிட துடிப்பவர்கள் மறுபுறம்!
இவ்விளையாட்டு-
ஓயாத விளையாட்டு!
பெயர்தான் சொல்லபடுகிறது-
காலத்திற்கு ஏற்றதுபோல்-
சற்று மாறுப்பட்டு!
(தொடரும்...!!)
பிறந்த மண்ணின் நினைவுகளை யாராலும் மறக்கவே முடியாது... புதிய தொடரின் ஆரம்பமே அருமை... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDelete//எத்தூரம் சென்றாலும்-
ReplyDeleteபிறந்த மண்ணின் நினைவுகள் தாலாட்டும்!// உண்மையான உணர்வு..
சிறப்பான தொடக்கம்..... தொடர்கிறேன்.
ReplyDeleteதலைப்பு அருமை! தொடர்கிறேன்!
ReplyDelete