Saturday 19 March 2016

சிகரட்.!

தன்னைப் "பற்ற" வைப்பவர்களுக்குள்
"புற்றை"வைத்து விடுகிறது
புகையிலைகள்!

      

2 comments:

  1. புரிந்து கொள்ளத் தான் முடியவில்லை பலருக்கு!

    ReplyDelete
  2. இதுவும் ஒரு வகை போதை. இறுதியில் பற்றறுத்துப் போவோருக்கு மட்டுமல்லாமல் சொந்தங்களுக்கும் வேதனை.

    ReplyDelete