Sunday 1 January 2017

சின்ன சின்னதாய்...!(8)

"அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல,எழுத்திலும் தெரிந்து விடுகிறது."


"பண்படாமல் பட்டங்களை மட்டும் சுமப்பதென்பது,கழுதையின் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் குதிரை என்ற பெயர்ப்பலகையை போன்றது."


"வாழ்வின் நியதியை புரிந்தவர்கள்,வாழ்வில் நிம்மதியை இழப்பதில்லை"

   

"ஆரம்பங்களெல்லாம் முடிவை நோக்கியே நகர்கிறது .ஆனால் முடிவுகளோ இன்னொன்றின் ஆரம்பமாகி விடுகின்றது !"

   

2 comments:

  1. சிறப்பான பகிர்வு....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete