Monday 29 June 2015

அமாவாசை நிலவு..!!

அமாவாசைத் தினத்தன்று
நிலா வருவதில்லை எனும் சொல்லாடல்
பொய்யாய் போனது!

ஓர் அமாவாசைத் தினத்தன்று 
எனது தெருவை நிலவாய்
நீ கடந்துச் சென்ற போது!

       

4 comments:

  1. அதானே...? எப்படியெல்லாம் பொய் சொல்கிறார்கள்...!

    ReplyDelete
  2. ஆஹா, எப்பொழுதும் உங்களுக்கு அமாவாசை இல்லை, அருமை!

    ReplyDelete