Tuesday 30 June 2015

மூக்கு குத்தனும்..!!(நகைச்சுவை)

(நகைக்கடைக்காரரிடம் ஒரு பெண் வாடிக்கையாளர் வந்துக் கேட்டார் )

     "சார்! இங்கே,எங்கே மூக்குத்தி குத்துறது..!?

     "நீங்க, எங்கேப் போனாலும் "மூக்குல"தாம்மா குத்துவாங்க.!!

       

4 comments:

  1. அப்படியா,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  2. நல்ல பதில்
    இரசித்துச் சிரித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சரியாத்தான் சொல்லியிருக்காரு!

    ReplyDelete