Saturday 16 February 2013

பார்த்தே சொல்லட்டும்....!!

"கூட்டு மனசாட்சி-"என்ற
ஒத்த வரிக்காக-
தூக்கு கயிறு!

கூட்டு கொலைகள்-
கூட்டு கற்பழிப்புகள்-
புகழ்களின்-
பெயர்களோ-
பிரதம வேட்பாளர்-
யாருன்னு!?-
விவாதம் வேறு..!?

கட்டவிழ்த்து விடுங்கள்-
நீதி தேவதை-
கருப்பு துணியை!

காரணம்-
சொல்லப்பட்டது-
பார்க்க கூடாதாம்-
பாரபட்சத்தை!

"பார்த்து " தீர்ப்பு-
சொல்லட்டும்-
நீதி நியாயத்தை!

4 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சட்டத்தில் ஓட்டைகள் அடைக்கபடாதவரை நீதி தேவதையின் கண்கள் அவிழ்த்து என்ன பயன்....

    ReplyDelete