சொல்லிகொள்கிறோம்-
ஒரு சாண்-
வயிற்றுக்காக-
உழைப்பதாக!
மறந்தோம்-
அலைவது-
கையளவு-
மனசோட-
எல்லை இல்லா-
ஆசைக்காக!
வயிறு-
நிறைந்திடவாவது-
வாய்ப்புண்டு!
மனசு-
"நிறைந்திட"-
வாய்ப்புண்டு..!?
போதும் -என்ற
மனமே-
பொன்னான-
மனம்-என
முன்னோர்கள் மொழிகள்!
இதனை-
மறந்ததினால்தான்-
நமக்கு-
எத்தனை -
எத்தனை-
வலிகள்.!
ஒரு சாண்-
வயிற்றுக்காக-
உழைப்பதாக!
மறந்தோம்-
அலைவது-
கையளவு-
மனசோட-
எல்லை இல்லா-
ஆசைக்காக!
வயிறு-
நிறைந்திடவாவது-
வாய்ப்புண்டு!
மனசு-
"நிறைந்திட"-
வாய்ப்புண்டு..!?
போதும் -என்ற
மனமே-
பொன்னான-
மனம்-என
முன்னோர்கள் மொழிகள்!
இதனை-
மறந்ததினால்தான்-
நமக்கு-
எத்தனை -
எத்தனை-
வலிகள்.!
அருமை... திருப்தி இல்லையெனில் நரகம் தான்...
ReplyDeletebalan sako...!
Deletevaravirkkum-
karuthirkkum
mikka nanri !
மிகவும் சரியாகவும்,அருமையாகவும் சொன்னிங்க.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
malar sako!
Deletemikka nantri!
//இதனை-
ReplyDeleteமறந்ததினால்தான்-
நமக்கு-
எத்தனை -
எத்தனை-
வலிகள்.!//
உண்மை
kuttan!
Deletemikka nantri!
உண்மைதான்! நன்றி!
ReplyDeletesuresh !
Deletemika nantri!