Thursday, 16 May 2013

பெண்ணினம்...!(20)

ஒன்றின் மீது-
மரியாதை-
வந்திட!

முயலனும்-
அதன்-
மதிப்பு-
அறிந்திட!

ஆயிரம் ரூபாய்-
தாளானாலும்!

வைரக்கல்லேயானாலும் !

அதன்-
"உண்மை "-
தெரிந்தாலே!

பாதுகாக்கப்படும்-
அதன்-
தன்மையாலே!

இல்லையானால்!-
ரூபாய் தாள்-
கிழிபடும்!

வைரக்கல்-
உடைபடும்!

அதுபோலவே-
பெண்ணினம்!

ஆனால்-
பெண்களே-
அறியாததே-
ஆண்களுக்கு-
சாதகம்!

பெண்ணை-
கழுத்தை-
பிடித்து-
"தப்பானவற்றில்-"
தள்ளவும்!

இல்லைஎன்றால்-
தானாக-
"அதில்-"
விழவும்!

புழுவுக்கு-
ஆசைப்பட்டு-
தூண்டில் மாட்டும்-
மீனை போல!

"தேங்காய் சில்லுக்கு"-
ஆசை பட்டு-
பொறிக்குள் மாட்டும்-
எலியை போல!

கடந்த-
ஒலிம்பிக் -
நினைவிருக்காங்க!?

அப்போ-
நடந்த -
"சமாச்சாரம்"-
இப்போ-
நினைவூட்டுறேங்க!

ஒரு பெண்கள்-
அமைப்பு-
போராட்டம்-
செஞ்சாங்க!

அதுவும்-
எப்படி-
தெரியுமாங்க!?

மேல் சட்டை-
மட்டுமல்ல-
"மேலே" எதுவுமே-
இல்லாமேங்க!

காரணாம்-
தெரியுமாங்க!

சில பெண்கள்-
புர்கா-(ஸ்கார்ப்)
அணிந்ததுதாங்க!

ஏங்க!

உள்ளாடையோட-
ஓடுவதும்-
ஆடுவதும்-
"அவங்க "-
"அவங்க"-
உரிமைங்கிறாங்க!

ஒழுங்கா-
உடை அணிந்து-
விளையாடியது-
என்ன-
தப்புங்க!?

என்னமோ-
போங்க...!?

(தொடரும்...)

//அவ்வமைப்பு பெயரை குறிப்பிட விருப்பமில்லை.
அப்பெயரை போட்டு நான் தகவல் கணினியில் தேடியதற்கு அதிகமாக
"தேவையில்லாததே" கண்ணில் பட்டது.யாரும் அறிய விருப்பமாயில் பின்னூட்டம் இடுங்கள்.உங்கள் தளத்தில் தெரியபடுத்துகிறேன்//




3 comments:

  1. சொன்ன விதம்-ஒப்பிட்ட விதம் அருமை...

    ReplyDelete
  2. பெண்ணுரிமை என்று சிலர் புரியாமல் செய்யும் தவறு இது! அழகாய் சொன்ன விதம் அருமை! நன்றி!

    ReplyDelete
  3. மேல் சட்டை-
    மட்டுமல்ல-
    "மேலே" எதுவுமே-
    இல்லாமேங்க!//

    எங்கே எங்கே....

    கவிதை சிலபல உண்மைகளை சொல்கிறது அருமை...!

    ReplyDelete