மா-
பலா-
வாழை-
முக்கனிகள்!
உணர்ச்சிகள்-
சில-
நவரசங்கள்!
பல-
உணர்வுகளையும்-
உணர்சிகளையும்-
கொண்டது-
நம்-
உடல்!
அதிலொன்று-
காதல்!
காதலில்லாமல்-
வாழ்வு-
இல்லை!
காதல் மட்டுமே-
வாழ்கை இல்லை!
காதல்-என்ற
சொற்பதம்!
பலரை-
பார்த்துள்ளது-
பதம்!
மனதிற்கு-
பிடித்தவரை-
மணப்பதில்-
தவறில்லை!
மனம் போன-
போக்கில் போனால்-
அதன் பேர்-
காதலில்லை!
பேசி-
பழகிறோம்!
பழகி-
பார்க்கிறோம்!
"பழசா"-
போகிறோம்!
"பாழாய்"-
போகிறோம்!
அப்புறம் என்ன!?-
பிரிகிறோம்!
காதல் காவியங்கள்-
சிலவுண்டு!
ஆனால்-
காதலால்-
காயங்கள்-
பலருக்குண்டு!
காணாமல் போகும்-
இளம்பெண்கள்-
அதிகரிப்பு!
சொல்லுது-
ஒரு-
கணக்கெடுப்பு!
(தொடரும்....)
பலா-
வாழை-
முக்கனிகள்!
உணர்ச்சிகள்-
சில-
நவரசங்கள்!
பல-
உணர்வுகளையும்-
உணர்சிகளையும்-
கொண்டது-
நம்-
உடல்!
அதிலொன்று-
காதல்!
காதலில்லாமல்-
வாழ்வு-
இல்லை!
காதல் மட்டுமே-
வாழ்கை இல்லை!
காதல்-என்ற
சொற்பதம்!
பலரை-
பார்த்துள்ளது-
பதம்!
மனதிற்கு-
பிடித்தவரை-
மணப்பதில்-
தவறில்லை!
மனம் போன-
போக்கில் போனால்-
அதன் பேர்-
காதலில்லை!
பேசி-
பழகிறோம்!
பழகி-
பார்க்கிறோம்!
"பழசா"-
போகிறோம்!
"பாழாய்"-
போகிறோம்!
அப்புறம் என்ன!?-
பிரிகிறோம்!
காதல் காவியங்கள்-
சிலவுண்டு!
ஆனால்-
காதலால்-
காயங்கள்-
பலருக்குண்டு!
காணாமல் போகும்-
இளம்பெண்கள்-
அதிகரிப்பு!
சொல்லுது-
ஒரு-
கணக்கெடுப்பு!
(தொடரும்....)
உற்ற உறவுகளும்
ReplyDeleteபெற்ற உறவுகளும்
மறந்து
காதலொன்றே
விதியாய்
செல்லுபவர்களுக்கு
புரிந்தால் சரி...
/// காதலில்லாமல்-
ReplyDeleteவாழ்வு-
இல்லை!
காதல் மட்டுமே-
வாழ்க்கை இல்லை! ///
அருமை...
சார் காதல் தோல்வியடைந்தவரா?....
ReplyDeletesupper aa soneenga seeni...romba nice
ReplyDeleteநல்லாவே போய்க்கிட்டிருக்கு. தொடரட்டும்.
ReplyDelete