எத்தனை-
வலி-
"சிந்தனை கருவை"-
வார்த்தையில்-
வடித்திட!
எப்பேர்பட்ட-!!
வலி-
உயிரணுவை-
குழந்தையாக-
பெற்றிட!
"கவிதை வலி-"
சொல்ல-
வார்த்தைகள் உண்டு!
தாய்மை வலி-
சொல்ல-
வார்த்தைகள் உண்டு...!!?
வலி-
"சிந்தனை கருவை"-
வார்த்தையில்-
வடித்திட!
எப்பேர்பட்ட-!!
வலி-
உயிரணுவை-
குழந்தையாக-
பெற்றிட!
"கவிதை வலி-"
சொல்ல-
வார்த்தைகள் உண்டு!
தாய்மை வலி-
சொல்ல-
வார்த்தைகள் உண்டு...!!?
முடிவில் இல்லை...
ReplyDeleteஇரண்டு வலிகளையுமே சொல்ல முடியாது...
ReplyDeleteதாய்மையின் வலிக்கு வார்தை இல்லை!
ReplyDeleteதாய்மையின் வலியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை!
ReplyDelete