Monday, 27 May 2013

தொலைந்திட...!

விரும்பவில்லை-
"தொலைந்ததை"
தேடிட!

விருப்பம்-
"தேடலில்"-
தொலைந்திட!

ஆம்-
கவிதைக்கு-
வார்த்தைகள்-
கிடைத்திட...!

4 comments:

  1. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வார்த்தைகள் கொட்டிக் கிடந்தாலும் அதைத் தொகுத்து கவிதை படைப்பது சிலருக்கு வாய்ப்பதில்லை!

    நல்ல கவிதை சீனு!

    ReplyDelete
  3. விருப்பம்-
    "தேடலில்"-
    தொலைந்திட!
    அருமையா சொன்னீங்க.

    ReplyDelete
  4. வார்த்தைகள் விளையாடும் கவிதை! வரப்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete