Monday, 14 October 2013

தமிழருவி..!!

மலையில் பிறந்து-
நதியில் கலந்து-
கடலில் கலக்கிறது-
அருவி!

பிறப்பு-
நன்னீர்!

சேர்ப்பு-
உப்பு நீர்!

அகிம்சை வழிவந்து-
"ரத்த ஆற்றில்" கலக்கிறது-
"தமிழருவி"!

வளர்ந்தது-
காந்தி வழி!

சேர்ந்தது-
கோட்சே வழி!

4 comments:

  1. சேரும் இடம்
    செந்தழலாய் மாறிடாது
    நல்ல ஆற்றுப்படுத்தல் வேண்டும்...

    ReplyDelete
  2. சேருமிடம் செம்மையாய் இருக்க வேண்டுமே இறைவா!!

    ReplyDelete