Saturday, 19 October 2013

திரை சீலை!

வா! வா!-
என்றழைக்கிறதா.!?

போ!போ!-
என்றென்னை-
விரட்டுகிறதா.!?

அசையும்-
உன் வீட்டு-
ஜன்னலோர -
திரை சீலை!

திரைசீலையின்-
மொழியே-
நான்-
அறியவில்லையே!

"தேன்மொழியாளே"-
உன் மௌனமொழி -
அறிந்திட-
நான்-
அறிஞனும் இல்லை!

3 comments:

  1. திரைச் சீலையின்
    இருபக்க அசைவை ஒப்பிட்டவிதம்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ரசித்தேன்.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. ரசிக்கும் படி உள்ளது...

    ReplyDelete