Saturday, 26 October 2013

ஓடுதென்கிறோம்...!!

ஓடுதென்கிறோம்-
நகரும் முட்கள் கொண்ட-
கடிகாரத்தை!

உழைக்க-
நகராமல்-
மனிதன்-
குறை சொல்கிறான்-
நேரத்தை!

5 comments:

  1. மிகச் சரி
    காலை முள்ளில் வைத்து அழுத்திவிட்டு
    முள் குத்திவிட்டது என்பதைப்போல

    ReplyDelete
  2. மேஜை இடித்து விட்டது - என்பதைப் போல.....

    கருத்துள்ள கவிதை.

    ReplyDelete
  3. சூப்பர் கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete