பெண்ணொருவர்-
என்னுடன்-
படித்ததாக-
சொன்னார்!
எனக்கு-
நினைவு இல்லை!
மற்றொரு பெண்ணிடம்-
நாம் ஒன்றாக-
படித்தோம்-
என்றேன்!
அப்பெண்ணிற்கு-
நினைவு இல்லை!
இன்னொரு பெண்ணை-
சந்தித்தேன்!
இருவருக்கும்-
படித்தது-
நினைவு-
இருந்தது!
ஆனால்-
பேசிட வார்த்தையில்லை!
உடலின்-
காயங்கள்-
ஆறிடுவதுண்டு!
மனதின் காயங்கள்-
சமயம் பார்த்து-
வலிப்பதுண்டு!
என்னுடன்-
படித்ததாக-
சொன்னார்!
எனக்கு-
நினைவு இல்லை!
மற்றொரு பெண்ணிடம்-
நாம் ஒன்றாக-
படித்தோம்-
என்றேன்!
அப்பெண்ணிற்கு-
நினைவு இல்லை!
இன்னொரு பெண்ணை-
சந்தித்தேன்!
இருவருக்கும்-
படித்தது-
நினைவு-
இருந்தது!
ஆனால்-
பேசிட வார்த்தையில்லை!
உடலின்-
காயங்கள்-
ஆறிடுவதுண்டு!
மனதின் காயங்கள்-
சமயம் பார்த்து-
வலிப்பதுண்டு!
மனதின் காயங்கள்......
ReplyDeleteஆறுவது கடினம் தான் சீனி.....
சிலது ஆற சிரமம் தான்...
ReplyDeleteமனதின் காயங்கள்-
ReplyDeleteசமயம் பார்த்து-
வலிப்பதுண்டு!//உண்மைதான்...