Wednesday 2 October 2013

பள்ளி தோழிகள்!

பெண்ணொருவர்-
என்னுடன்-
படித்ததாக-
சொன்னார்!

எனக்கு-
நினைவு இல்லை!

மற்றொரு பெண்ணிடம்-
நாம் ஒன்றாக-
படித்தோம்-
என்றேன்!

அப்பெண்ணிற்கு-
நினைவு இல்லை!

இன்னொரு பெண்ணை-
சந்தித்தேன்!
இருவருக்கும்-
படித்தது-
நினைவு-
இருந்தது!

ஆனால்-
பேசிட வார்த்தையில்லை!

உடலின்-
காயங்கள்-
ஆறிடுவதுண்டு!

மனதின் காயங்கள்-
சமயம் பார்த்து-
வலிப்பதுண்டு!



3 comments:

  1. மனதின் காயங்கள்......

    ஆறுவது கடினம் தான் சீனி.....

    ReplyDelete
  2. மனதின் காயங்கள்-
    சமயம் பார்த்து-
    வலிப்பதுண்டு!//உண்மைதான்...

    ReplyDelete