Thursday, 31 October 2013

வாழ்வில்.....!!

வாழ்வில்-
பழிப்பவர்களுக்கு-
பதில் சொல்லி-
நேரம் கழிப்பதை விட!

உதவிய உள்ளங்களுக்கு-
உபகாரம் செய்ய-
நேரத்தை செலவிடலாம் !

5 comments:

  1. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அருமை

    உங்களுக்கு என் இனிய தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உண்மை! அருமை!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. சரியாகச் சொன்னீர்கள்...

    ReplyDelete