பாலை ஊற்றினாலும்-
சாணியை ஊற்றினாலும்-
மகிழவோ-
எதிர்க்காவோ-
செய்யாதவைகள்!
வண்ண பதாகைகள்!(கட் அவுட்)
பசியில் அழும்-
குழந்தையின்-
வாயில்-
பாலை ஊற்றுங்கள்!
காலமெல்லாம்-
மகிழும்-
நம் மனங்களும்!
குழந்தைகளின்-
உள்ளங்களும்!
சாணியை ஊற்றினாலும்-
மகிழவோ-
எதிர்க்காவோ-
செய்யாதவைகள்!
வண்ண பதாகைகள்!(கட் அவுட்)
பசியில் அழும்-
குழந்தையின்-
வாயில்-
பாலை ஊற்றுங்கள்!
காலமெல்லாம்-
மகிழும்-
நம் மனங்களும்!
குழந்தைகளின்-
உள்ளங்களும்!
அருமை அருமை....
ReplyDeleteபதாகை
புதிய சொல் கற்றுக்கொண்டேன் நண்பரே..
அருமை! நல்ல அறிவுரை! வாழ்த்துக்கள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை... நல்ல கருத்து...
ReplyDeleteஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...