அழகே!
கண்களை-
சிமிட்டி சிமிட்டி-
பேசுவதில் -
உனக்கொன்று பாதிப்பில்லை!
கொஞ்சம் புரிந்துகொள்-
மின்னல் தாக்குதலை-
என் உடல் தாங்குமா...!?
கண்களை-
சிமிட்டி சிமிட்டி-
பேசுவதில் -
உனக்கொன்று பாதிப்பில்லை!
கொஞ்சம் புரிந்துகொள்-
மின்னல் தாக்குதலை-
என் உடல் தாங்குமா...!?
அருமை...
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2013/11/Rupan-Diwali-Special-Poetry-Results.html
அட அதுவும் இந்த மின்னலில் இருக்கும் மின்சாரத்தின் சக்தி கொஞ்சம் அதிகம்தான்!
ReplyDelete