Saturday, 2 November 2013

இரண்டும் ஒன்று தான்...!

வெவ்வேறு-
இடங்கள்-
"இரையானதிற்கான"-
காரணம்-
ஒன்று!

இசை ப்ரியாவும்-
இர்ஷஜ் ஜஹானும்!

வெவ்வேறு-
இடங்களில்-
அதிகாரத்தில்-
இருப்பவர்கள்-
இருவர்!

சிந்தனையில்-
இருவரும்-
ஒருவர்!

மோடியும்-
ராஜபக்சேயும்!

1 comment:


  1. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete