நல்லாட்சி வருமென்று-
வாக்களித்தோம்!
மாறாத நிலை கண்டு-
விக்கி தவிக்கிறோம்!
பணத்திற்கு-
பாதுகாப்பு -என
வங்கியில்-
வைத்தார்கள்!
வங்கிக்குள்ளேயே-
"கணக்கு"முடிக்கபடுகிறார்கள்!"
வாக்களித்தோம்!
மாறாத நிலை கண்டு-
விக்கி தவிக்கிறோம்!
பணத்திற்கு-
பாதுகாப்பு -என
வங்கியில்-
வைத்தார்கள்!
வங்கிக்குள்ளேயே-
"கணக்கு"முடிக்கபடுகிறார்கள்!"
சிரமம் தான்...
ReplyDeleteவார்த்தையே இல்லை...நிலைமை அப்படிப் போய்க்கொண்டு இருக்கிறது சகோ....
ReplyDeleteபல இடங்களில் பாதுகாப்பு இல்லை என்பதை சொன்ன கவிதை..... மோசமான நிலை தான்....
ReplyDelete