Sunday, 10 November 2013

படங்கள் தடைபட்டால்....!!

கோடி கோடியாக-
பணம் போட்டவங்க-
"இருக்காங்க"!

கோடி கோடியாக-
பணம் வாங்கினவங்க-
"இருக்காங்க"!

தெரு கோடியில-
கிடக்குறவங்க-
தற்கொலை செய்து-
சாவுறாங்க!

ரசிகனாம்-
இவனுங்க!

முட்டா(ள்) பயலுங்க!

3 comments:

  1. சரியாச் சொன்னீங்க...எல்லார்க்கும் புரிஞ்சா சரி!

    ReplyDelete
  2. எப்பத் தான் திருந்துவாங்களோ! :(

    ReplyDelete