வந்தாய்-
மறைந்தாய்-
அதிர்வை தந்தாய்!
என்னவளே!
நீ!
மின்னலா!?
மின்சாரமா!?
நம் -
தமிழகத்தில்-
மின்னலை விட-
மின்சாரமே அபூர்வம்!
எனக்கும்-
உன்பார்வைஎன்பதும்-
அதுபோலாகும்!
மறைந்தாய்-
அதிர்வை தந்தாய்!
என்னவளே!
நீ!
மின்னலா!?
மின்சாரமா!?
நம் -
தமிழகத்தில்-
மின்னலை விட-
மின்சாரமே அபூர்வம்!
எனக்கும்-
உன்பார்வைஎன்பதும்-
அதுபோலாகும்!
ஷாக்....!
ReplyDeleteஹாஹா அருமை...
ReplyDeleteஅடடா.... வராத மின்சாரத்தால் ஒரு நன்மை - புது உவமை கிடைத்திருக்கிறதே.....
ReplyDelete