கழிவுகள் ஓடும்-
கழிவில் பிராணிகள்-
புரளும்!
குப்பை கூளங்கள்!
இப்படியாக-
சாலையோரங்கள்!
புதிய இணைப்பு-
அவைகளுடன்!
மனிதர்களும்-
போதைகளுடன்!
அரசுகள்!
வாக்களித்த -
மக்களுக்கு-
"வாக்களித்தவற்றை-"
செய்திட-
மறக்கிறார்கள்!
மறக்காமல்-
வாழ்விழக்க-
மதுபானம்-
விற்கிறார்கள்!
கழிவில் பிராணிகள்-
புரளும்!
குப்பை கூளங்கள்!
இப்படியாக-
சாலையோரங்கள்!
புதிய இணைப்பு-
அவைகளுடன்!
மனிதர்களும்-
போதைகளுடன்!
அரசுகள்!
வாக்களித்த -
மக்களுக்கு-
"வாக்களித்தவற்றை-"
செய்திட-
மறக்கிறார்கள்!
மறக்காமல்-
வாழ்விழக்க-
மதுபானம்-
விற்கிறார்கள்!
எத்தனை பேர்கள் இப்படி..... நேற்று கூட சாலையில் இப்படி சிலரைக் கண்டேன்.... அவர்களை உங்கள் கவிதையில் இன்று கண்டேன்...
ReplyDeleteகவிதை சொன்ன காட்சிகள் உண்மை! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDelete