Friday, 29 November 2013

குறைவதால்...!!

சேர்த்த பணம்-
குறைவதால்-
யாரும் மகிழ்வதில்லை!

வருடந்தோறும்-
 குறையும் -
ஆயுளை-
பிறந்த நாள் -என 
கொண்டாடுவதுதான்-
எனக்கும் புரியவில்லை!

3 comments:

  1. ஹா... ஹா... புரியாதது நல்லது...!

    ReplyDelete
  2. கொண்டாட்டமே அதுக்குத்தான்.
    வித்தியாசமான சிந்தனை

    ReplyDelete
  3. வித்தியாசமான சிந்தனை....

    ReplyDelete