Friday, 29 November 2013

எரியும் வயிறு...!!

குடியால்-
குடிச்சவனுக்கும்!

குடிச்சவனால்-
குடும்பத்திற்கும்!

சமூக அவலத்தால்-
சமூக ஆர்வலர்களுக்கும்!

வயிறு-
எரிகிறது!

இதனைதானோ-
அரசு-
சாதனை என்கிறது..!?

2 comments:

  1. நல்ல சாதனைதான்! வயித்தெரிச்சலை வாங்கி கட்டிக்கிறது!

    ReplyDelete
  2. மிகப்பெரிய சாதனை - அரசுக்கு..

    நமக்கெல்லாம் வேதனை!

    ReplyDelete