கடலலைகளின்-
மொழி!
ஆழ்கடலில்-
மௌன மொழி!
பனிகால -
இரவின்-
நிசப்த மொழி!
மழைக்கு முன் வரும்-
ஈரப்பசை-
காற்றின் மொழி!
மலைத்தொடர்களில்-
சல சலக்கும்-
இலைகளின் மொழி!
குழந்தைகளின் -
கோப பார்வையின் மொழி!
இத்தனையும்-
தெரியாத மொழி!
ஆனாலும்-
அதில்-
குறைகிறது -
மனதின் வலி!
தெரிந்த மொழியைகொண்டு-
நஞ்சுக்களும்-
பாய்ச்சபடுகிறது-
வார்த்தைகளின் வழி!
மொழி!
ஆழ்கடலில்-
மௌன மொழி!
பனிகால -
இரவின்-
நிசப்த மொழி!
மழைக்கு முன் வரும்-
ஈரப்பசை-
காற்றின் மொழி!
மலைத்தொடர்களில்-
சல சலக்கும்-
இலைகளின் மொழி!
குழந்தைகளின் -
கோப பார்வையின் மொழி!
இத்தனையும்-
தெரியாத மொழி!
ஆனாலும்-
அதில்-
குறைகிறது -
மனதின் வலி!
தெரிந்த மொழியைகொண்டு-
நஞ்சுக்களும்-
பாய்ச்சபடுகிறது-
வார்த்தைகளின் வழி!
தெரிந்த மொழியைகொண்டு-
ReplyDeleteநஞ்சுக்களும்-
பாய்ச்சபடுகிறது-
வார்த்தைகளின் வழி!
அருமை
தொடர வாழ்த்துக்கள்
கடைசி வரிகள்...... நிதர்சனம்......
ReplyDeleteதொடர வாழ்த்துகள் சீனி.
//தெரிந்த மொழியைகொண்டு-
ReplyDeleteநஞ்சுக்களும்-
பாய்ச்சபடுகிறது-
வார்த்தைகளின் வழி!// உண்மை!
அருமையான கவிதை சீனி!
மொழியின் வழி ...
ReplyDeleteசூப்பர்