அழகு விழியாளே!
"வேல் விழியாள்"-
"வாள் விழியாள்"-என
கவி எழுதியவர்களை-
நீ!
தாக்கினால்-
அது நியாயம்!
ஓரமாக போகும்-
என்னை -
உன் விழியால்-
சிதைக்க முனைவது-
அநியாயம்!
"வேல் விழியாள்"-
"வாள் விழியாள்"-என
கவி எழுதியவர்களை-
நீ!
தாக்கினால்-
அது நியாயம்!
ஓரமாக போகும்-
என்னை -
உன் விழியால்-
சிதைக்க முனைவது-
அநியாயம்!
சரிதான் :)
ReplyDeleteநியாயம்தான்!
ReplyDeleteஅழகு வரிகள்....
ReplyDeleteஅவளின் விழியை ஆயுதமென நீங்கள்தானே சொன்னீர்கள் சகோ..
ReplyDeleteஅதன் இயல்பே பதம் பார்ப்பதுதானே.
ஆளைப் பார்த்து தன் வேலையைச் செய்யாது..:)
அருமை உங்கள் கற்பனை!
ரசித்தேன்! வாழ்த்துக்கள்!
பல நேரங்களில் ஆயுதம் தான்.... :)
ReplyDelete