ஆண் பெண்-
நட்பென்பது-
வளர வேண்டிய -
மரமாகும்!
அதனை -
மறுப்பது-
மடத்தனமாகும்!
பிரிந்திருந்தால்-
பிற்போக்கு தனம்!
கட்டுப்பட்டிருந்தால்-
காட்டுமிராண்டி தனம்!
இப்படியாக-
எத்தனையோ-
வியாக்கியானம்!
தற்போதைய-
ஒரு-
சம்பவம்!
பத்து லட்சம்-
கேட்டான்-
ஒருவன்!
மறுத்தால்-
"உறவை"இணையத்தில்-
வெளியிடுவேன்-
என்றான்!
யார்-
இவன்!?
ஒரு பெண்ணை-
மணந்தவன்!
மனைவியின்-
"அந்தரங்கதிற்குதான்-"
விலை பேசினான்!
கைது-
செய்யப்பட்டுள்ளான்!
கட்டியவனே-
வில்லனாக-
மாறுகிறான்!
"கண்டவனுடன்"-
சுற்றுவது-
பெண்ணுரிமை என்கிறோம்!
எங்கோ-
நடந்த ஒன்னு-என
அலட்சியம் செய்வோம்!
எங்கோ நடக்கும்-
திருட்டிற்கு-
நாம் ஏன் -
பணத்தை-
வங்கியில் போடுகிறோம்..!?
நட்பென்பது-
வளர வேண்டிய -
மரமாகும்!
அதனை -
மறுப்பது-
மடத்தனமாகும்!
பிரிந்திருந்தால்-
பிற்போக்கு தனம்!
கட்டுப்பட்டிருந்தால்-
காட்டுமிராண்டி தனம்!
இப்படியாக-
எத்தனையோ-
வியாக்கியானம்!
தற்போதைய-
ஒரு-
சம்பவம்!
பத்து லட்சம்-
கேட்டான்-
ஒருவன்!
மறுத்தால்-
"உறவை"இணையத்தில்-
வெளியிடுவேன்-
என்றான்!
யார்-
இவன்!?
ஒரு பெண்ணை-
மணந்தவன்!
மனைவியின்-
"அந்தரங்கதிற்குதான்-"
விலை பேசினான்!
கைது-
செய்யப்பட்டுள்ளான்!
கட்டியவனே-
வில்லனாக-
மாறுகிறான்!
"கண்டவனுடன்"-
சுற்றுவது-
பெண்ணுரிமை என்கிறோம்!
எங்கோ-
நடந்த ஒன்னு-என
அலட்சியம் செய்வோம்!
எங்கோ நடக்கும்-
திருட்டிற்கு-
நாம் ஏன் -
பணத்தை-
வங்கியில் போடுகிறோம்..!?
முதல் 11 வரிகளியும் படித்து அதிர்ந்து தொடர்ந்து மகிழ்ந்தேன்.கவிதை நன்று சகோ.
ReplyDeleteஅதிர்ச்சி தரும் செய்தியை கவிதையாக்கி இருக்கீங்க......
ReplyDeleteஎத்தனை விதமான மனிதர்கள்....
அடப்பாவி (கள்)... முடிவில் நல்ல கேள்வி...!
ReplyDeleteசலாம் சகோ
ReplyDelete//எங்கோ நடக்கும்-
திருட்டிற்கு-
நாம் ஏன் -
பணத்தை-
வங்கியில் போடுகிறோம்..!?//
நச்சென்று நெருப்பு போன்ற வரிகள்....பகிர்விற்கு நன்றி
கவிதையும் அதில் பொதிந்திருக்கும் சிந்தனைக்கருத்துக்களும் அருமை!
ReplyDelete