பயன்பாட்டிற்கு-
பொருள்கள் -
வாங்கப்பட்டது-
அக்காலம்!
பகட்டிற்கு-
வாங்கிகொள்வது-
இக்காலம்!
இது-
விளம்பரங்கள் செய்யும்-
மாயம்!
மக்களின்-
பொருட்கள் மீதான-
மோகம்!
பொருள்கள் -
வாங்கப்பட்டது-
அக்காலம்!
பகட்டிற்கு-
வாங்கிகொள்வது-
இக்காலம்!
இது-
விளம்பரங்கள் செய்யும்-
மாயம்!
மக்களின்-
பொருட்கள் மீதான-
மோகம்!
விளம்பரங்கள் செய்யும் மாயம்.
ReplyDeleteமனிதன் உணர மறுத்து
படுகிறான் மனதில் காயம்.......
அருமை... உண்மை...
ReplyDeleteகுழந்தைகளின் படைப்புகள் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Sacrifice-Human-development.html
ReplyDeleteஉண்மைங்க..வீட்டில் தேவையில்லாதப் பொருட்களே பாதி இடம் அடைத்துக்கொள்ளும்.
ReplyDelete