Sunday 13 October 2013

பொருள்கள் ...!!

பயன்பாட்டிற்கு-
பொருள்கள் -
வாங்கப்பட்டது-
அக்காலம்!

பகட்டிற்கு-
வாங்கிகொள்வது-
இக்காலம்!

இது-
விளம்பரங்கள் செய்யும்-
மாயம்!

மக்களின்-
பொருட்கள் மீதான-
மோகம்!

4 comments:

  1. விளம்பரங்கள் செய்யும் மாயம்.
    மனிதன் உணர மறுத்து
    படுகிறான் மனதில் காயம்.......

    ReplyDelete
  2. குழந்தைகளின் படைப்புகள் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Sacrifice-Human-development.html

    ReplyDelete
  3. உண்மைங்க..வீட்டில் தேவையில்லாதப் பொருட்களே பாதி இடம் அடைத்துக்கொள்ளும்.

    ReplyDelete