Wednesday, 2 October 2013

சமையல்காரர்!

இவ்வுலகம் -
என்ன -
என் முகத்தில்-
கரியை பூச!

"கரி சட்டிகளே"-
என் உறவுகள்!

7 comments:

  1. அச் சொட்...... இப்பிடித்தானே சொல்வாங்க

    ReplyDelete
  2. உண்டி கொடுப்பவர்க்கு உலகம்
    கொடுக்கும் பரிசு இது தான் பாருங்கள்.

    ReplyDelete
  3. நச்சுனு சொல்லிட்டிங்க.

    ReplyDelete
  4. சட்டென்று சில வரிகளில் எத்தனையோ சொல்லிவிட்டீர்கள்...

    ReplyDelete
  5. சின்ன கவிதை பெரிய சிந்தனை....

    ReplyDelete