Saturday, 26 October 2013

கல்லு வச்ச ...!!

ஜொலிப்பில்-
குறைவில்லை-
உன்-
கல்லு வச்ச -
மூக்குத்திற்கு!

சல்லி சல்லியாக-
சிதறுவதை விட-
வேறு வழியில்லை-
என் மனதிற்கு!!

7 comments:

  1. அற்புதம்
    அருமையான கவிதைக்குக் காரணமான
    கல்லு மூக்குத்திக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மூக்குத்தியில் சரிந்தது மனது.....
    வார்த்தைகள் தானாகவே வந்து விழுந்தது.....

    ReplyDelete
  3. ஆகா... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அச்சோ.. உங்கள் மனதிற்கு
    அருமை.. உங்கள் கவிதைக்கு :)

    ReplyDelete
  5. ஜொலிக்கும் கவிதை! அருமை! நன்றி!

    ReplyDelete