Thursday 20 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (35)

''மதினாவில் மன்னரவர்!
முஹம்மது நபி (ஸல்) அவர்களை சந்தித்தார்!
இஸ்லாத்தினை ஏற்றார்!
நபிகளாரின் இறுதி ஹஜ்ஜில் மன்னர் பங்கேற்றார்!''

இல்லை!

''மக்காவிற்கு சென்றார்!
இஸ்லாத்தையேற்றார்!
நபிகளாரின் மண்ணறைக்கு சென்றார்''!

இப்படியாக இருவேறு கருத்துகள்!
சொல்கிறது குறிப்புகள்!

நபிகளார் வாழ்க்கையை தாங்கியதுதான்-
''ஹதிஸ்''எனும் கிரந்தகங்கள்!

அதிலில்லை இவற்றுக்கான ஆதாரங்கள்!

''போன கப்பல் கரை சேரவில்லை!''

''ராஜ குரு விசுவாசிகள் மூழ்கடிக்காமல் விடவில்லை!''

இப்படியும் சொல்லபடுகிறது!

ஆனால் அதற்கும் சரித்திர ஆதாரங்கள் இல்லாமலிருக்கிறது!

உண்மையை யாரறிந்தவன்!?

முக்காலங்களையும் அறிந்தவன் எவனோ!?

அவனே அக்காலம் நடந்தவற்றை அறிந்தவன்!

------------முற்றும்-----------
 எனது இந்த வரலாற்றுப்பயணத்தில் உந்துதலாக கருத்துக்களிட்டு என்னை உற்சாகமூட்டியவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.அப்பெருமக்கள்;-

1.சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள்!
http://dindiguldhanabalan.blogspot.com/?m=1

2.சகோதரி கிரேஸ் அவர்கள்!
http://thaenmaduratamil.blogspot.sg/?m=1

3.சகோதரர் சுரேஷ் அவர்கள்!
http://thalirssb.blogspot.sg/2014/02/mokka-jokes-2.html?m=1

4.சகோதரர் நாகராஜ் அவர்கள்!
http://venkatnagaraj.blogspot.sg/?m=1

இப்பெருமக்களுக்கும்.படித்து விட்டு கருத்திடாமல் சென்ற உறவுகளுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
----------------------------------------------

4 comments:

  1. அருமையான (உண்மையான) வரிகளுடன் முடித்துள்ளீர்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //உண்மையை யாரறிந்தவன்!?
    முக்காலங்களையும் அறிந்தவன் எவனோ!?
    அவனே அக்காலம் நடந்தவற்றை அறிந்தவன்!// உண்மைதான்!

    முதலில் இருந்து முடிவு வரை ஆர்வம் குறையவிடாமல் கொண்டுசென்றீகள்..
    படித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே, நன்றி!
    வாழ்த்துகள் சகோ!

    ReplyDelete
  3. உண்மையை யாரறிவார் முக்காலமும் அறிந்தவனே! வரிகள் சிறப்பு! சிறப்பாய் முடிவு பெற்றது தொடர்! என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. உண்மையை யாரறிவார்?

    சரியான கேள்வி. பல விஷயங்களுக்கான ஆதாரங்கள் இல்லாததால் அவற்றை எப்படி அறிய முடியும்.

    நல்ல தொடர் சீனி. பாராட்டுகள்.

    என்னையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete