வானில்-
பருந்து-இருக்க!
கடலில்-
மீன்-
இருக்க!
எப்படி-
வாய்ப்புள்ளது-
பரந்திற்கு-
மீன் -
உணவாக!
இக்கேள்வி-
மனதில்-
மேலோங்க!
பதிலாக-
நினைவுக்கு-
வந்தது!
"இறைவனின் -
அத்தாட்சிகள்"-
இவ்வுலகில்-
உள்ளது-என
இறை மறை வசனம்-
ஞாபகத்திற்கு-
வந்தது..!!
பருந்து-இருக்க!
கடலில்-
மீன்-
இருக்க!
எப்படி-
வாய்ப்புள்ளது-
பரந்திற்கு-
மீன் -
உணவாக!
இக்கேள்வி-
மனதில்-
மேலோங்க!
பதிலாக-
நினைவுக்கு-
வந்தது!
"இறைவனின் -
அத்தாட்சிகள்"-
இவ்வுலகில்-
உள்ளது-என
இறை மறை வசனம்-
ஞாபகத்திற்கு-
வந்தது..!!
சிந்தனை அருமை...
ReplyDeleteவித்தியாசமான ஞாபகம் தான்.சிறப்பான கவிதை.
ReplyDeleteநல்ல சிந்தனை....
ReplyDeleteபரந்து - பருந்து?