கிடுகுகளால் -
வெய்யப்பட்ட-
குடில்!
அதில்தான்-
அடங்கியது-
என் தேடல்!
அடுக்கி -
இருக்கும்-
புத்தகங்கள்!
அடிக்கடி-
அதில்-
அடங்கி உள்ளது-
என் தாகங்கள்!
இருக்கும்-
கெத்தாகவும்-
மொத்தையாகவும்!
சில சமயம்-
தலைக்கு-
மெத்தையாகவும்!
அதிலொரு-
புத்தகம்!
என் கண்ணில் படுவதே-
அதன் வேலையாகும்!
கண்ணீருடன்-
ஒரு பெண்ணின்-
புகைப்படம்!
அதுவே-
அப்புத்தகத்தின்-
முகப்புறம்!
படித்தால்-
"படுத்திடும்"-என
தெரியும்!
அதனாலேயே-
தவிர்த்து-
என் மனம்!
ஆனாலும்-
ஆசை யாரை-
விட்டது!?
கைகள்-
தொட்டு விட்டது!
இல்லை-
அது-
கற்பனை காவியமோ!
கவிதை இலக்கணமோ!
இப்போதும்-
மனம் கனக்குது-
எப்படியெல்லாமோ!!
படிக்க-
படிக்க-
பக்கங்கள்-
கரைந்தது!
நெஞ்சிலோ-
ரத்தம்-
கசிந்தது!
(தொடரும்.....)
வெய்யப்பட்ட-
குடில்!
அதில்தான்-
அடங்கியது-
என் தேடல்!
அடுக்கி -
இருக்கும்-
புத்தகங்கள்!
அடிக்கடி-
அதில்-
அடங்கி உள்ளது-
என் தாகங்கள்!
இருக்கும்-
கெத்தாகவும்-
மொத்தையாகவும்!
சில சமயம்-
தலைக்கு-
மெத்தையாகவும்!
அதிலொரு-
புத்தகம்!
என் கண்ணில் படுவதே-
அதன் வேலையாகும்!
கண்ணீருடன்-
ஒரு பெண்ணின்-
புகைப்படம்!
அதுவே-
அப்புத்தகத்தின்-
முகப்புறம்!
படித்தால்-
"படுத்திடும்"-என
தெரியும்!
அதனாலேயே-
தவிர்த்து-
என் மனம்!
ஆனாலும்-
ஆசை யாரை-
விட்டது!?
கைகள்-
தொட்டு விட்டது!
இல்லை-
அது-
கற்பனை காவியமோ!
கவிதை இலக்கணமோ!
இப்போதும்-
மனம் கனக்குது-
எப்படியெல்லாமோ!!
படிக்க-
படிக்க-
பக்கங்கள்-
கரைந்தது!
நெஞ்சிலோ-
ரத்தம்-
கசிந்தது!
(தொடரும்.....)
நல்லதொரு ஆரம்பம்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தொடருங்கள் சகோ நாற்றம் என்னது என்ன தேடல் தொடரும்!
ReplyDeleteம். தொடருங்கள்...
ReplyDeleteஅந்நூலது சொல்கின்ற உணர்வினால்
உம்மனது கனத்துக் கரைந்து கசிந்ததோ?
பெண்மனதை படம்பிடித்து காட்டியதோ?
புண்பட வைக்குதோ? புலியென ஆக்குதோ?...
தொடர்கிறேன்! நன்றி!
ReplyDeleteதொடருங்கள்! தொடர்கிறேன்! நன்றி!
ReplyDeleteஅடுக்கி -
ReplyDeleteஇருக்கும்-
புத்தகங்கள்!
அடிக்கடி-
அதில்-
அடங்கி உள்ளது-
என் தாகங்கள்! தேடல் நிறைந்த உலகம் தான் .