Sunday, 21 April 2013

சில்லறை வர்த்தகம்!

ஏழை தாயே!
உன் -
தன்னம்பிக்கை-
சிரிப்பு!

அதுதான்-
உன்னைபோன்றவர்களுக்கு-
சிறப்பு!


நீ-
செய்வது-
சில்லறை வியாபாரம்!

அதிலும்-
"சில்லறை தனம்"-
செய்து விட்டது-
அரசாங்கம்!

சில்லறை வர்த்தகத்தில-
அந்நிய முதலீடு-
வழி செய்தவங்களே-
இன்றைய -
எதிர்க்கட்சி!

எதிர்ப்பது போல்-
நடித்து காட்டுச்சி!

அதெல்லாம்-
கண்டுக்காம-
இன்றைய அரசு-
நிறைவேற்றுச்சி!

ஏமாந்து-
ஏமாந்து-
மக்கள் நமக்குதான்-
சகஜமா-
போச்சி!

ஆளும்-
கட்சிகளின்-
பெயர்களின் தான்-
மாற்றம்!

பொது மக்களுக்கு-
தொடர்வதோ-
ஏமாற்றம்!

3 comments:

  1. இன்றைய நிலைமை வரிகளில்... மாற வேண்டும்...

    ReplyDelete
  2. பொது மக்களுக்கு-
    தொடர்வதோ-
    ஏமாற்றம்!

    ReplyDelete
  3. அரசியலே ஒரு வர்த்தகம் தான் சீனி

    ReplyDelete