என்னது..!?-
நாடு-
முன்னேறுமா..!?
வறுமை-
ஒழியுமா!?
நல்லாட்சி-
நடக்குமா..!?
இதெல்லாம்-
நடக்கிற-
காரியமா!?
என்றெல்லாம்-
மனதோடு-
போராட்டமா!?
இன்றைக்கு-
இரு நாடுகளை பற்றி-
பார்ப்போமா!?
நூறு சதவிகிதம்-
கல்வியறிவு-
பெற்ற நாடு!
முதல் வகுப்பு முதல்-
பல்கலைகழகம் வரை-
இலவசாமாக-
பயிற்றுவிக்கும் நாடு!
வீடில்லாதவர்களை-
வீடு கட்டி-
வாழவைக்கும்-
நாடு!
அது-
வெனிசுலா எனும்-
நாடு!
மற்றொரு-
நாடு-
இங்கு சாதாரண-
குடும்பத்தில் பிறந்தவர்!
அதிபரான -
பிறகு-
உலகவங்கி கடன்களை-
அடைத்தவர்!
ஐரோப்பிய நாடுகளில்-
தவிர்க முடியாத சக்தியாக-
உருவெடுப்பவர்!
"அது செய்வேன்"-
"இது செய்வேன்"-என
பிரச்சாரம் செய்யாதவர்!
இன்னும் -
மேன்படுத்துவேன்-என
தேர்தலை சந்தித்தவர்!
அவர்தான்-
துருக்கி அதிபர்-
எர்துகான் ஆவார்!
இந்நாடுகளில்-
நடப்பது!
நடந்தது-
மாற்றமில்லையா!?
நம் நாடு-
மாறாது-என்று
சொன்னால்-
அது நம்மையே-
ஏமாற்றுவது-
இல்லையா!?
வரும்-
நாடாளு மன்றதேர்தலில்-
சிந்தித்து வாக்களித்தால்-
பாவமில்லை இல்லையா!?
(முற்றும்)
//வெனிசுலா தகவல் படித்தது-
சிந்திக்கவும் வலை தளத்திற்கு மிக்க நன்றி!
அதன் இணைப்பு...!
http://www.sinthikkavum.net/2013/04/blog-post_6455.html?m=1////
நாடு-
முன்னேறுமா..!?
வறுமை-
ஒழியுமா!?
நல்லாட்சி-
நடக்குமா..!?
இதெல்லாம்-
நடக்கிற-
காரியமா!?
என்றெல்லாம்-
மனதோடு-
போராட்டமா!?
இன்றைக்கு-
இரு நாடுகளை பற்றி-
பார்ப்போமா!?
நூறு சதவிகிதம்-
கல்வியறிவு-
பெற்ற நாடு!
முதல் வகுப்பு முதல்-
பல்கலைகழகம் வரை-
இலவசாமாக-
பயிற்றுவிக்கும் நாடு!
வீடில்லாதவர்களை-
வீடு கட்டி-
வாழவைக்கும்-
நாடு!
அது-
வெனிசுலா எனும்-
நாடு!
மற்றொரு-
நாடு-
இங்கு சாதாரண-
குடும்பத்தில் பிறந்தவர்!
அதிபரான -
பிறகு-
உலகவங்கி கடன்களை-
அடைத்தவர்!
ஐரோப்பிய நாடுகளில்-
தவிர்க முடியாத சக்தியாக-
உருவெடுப்பவர்!
"அது செய்வேன்"-
"இது செய்வேன்"-என
பிரச்சாரம் செய்யாதவர்!
இன்னும் -
மேன்படுத்துவேன்-என
தேர்தலை சந்தித்தவர்!
அவர்தான்-
துருக்கி அதிபர்-
எர்துகான் ஆவார்!
இந்நாடுகளில்-
நடப்பது!
நடந்தது-
மாற்றமில்லையா!?
நம் நாடு-
மாறாது-என்று
சொன்னால்-
அது நம்மையே-
ஏமாற்றுவது-
இல்லையா!?
வரும்-
நாடாளு மன்றதேர்தலில்-
சிந்தித்து வாக்களித்தால்-
பாவமில்லை இல்லையா!?
(முற்றும்)
//வெனிசுலா தகவல் படித்தது-
சிந்திக்கவும் வலை தளத்திற்கு மிக்க நன்றி!
அதன் இணைப்பு...!
http://www.sinthikkavum.net/2013/04/blog-post_6455.html?m=1////
நம் நாடு-
ReplyDeleteமாறாது-என்று
சொன்னால்-
அது நம்மையே-
ஏமாற்றுவது-
இல்லையா!?
சிந்தித்தால் சிறப்பு.
மாற்றங்கள் ஏற்படட்டும்.....
ReplyDeleteநல்ல கவிதைத் தொடர்.... பாராட்டுகள் சீனி.
அருமையான தொடர்! அழகாய் நிறைவு செய்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநம் நாடு-
ReplyDeleteமாறாது-என்று
சொன்னால்-
அது நம்மையே-
ஏமாற்றுவது-
இல்லையா!?
வரும்-
நாடாளு மன்றதேர்தலில்-
சிந்தித்து வாக்களித்தால்-
பாவமில்லை இல்லையா!?
மாற்றம் ஒன்றே மாறாதது ..
ReplyDeleteவணக்கம்!
உலகின் நிலையை உணா்த்தும் வரிகள்
உளத்துள் பதித்தால் உயா்வு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு