பெண்!
தாயானவள்!
தாதியானவள்!
மழலைக்கு-
முதல் மடி -
அவள்!
வாழ்வின்-
பகுதி அவள்!
வாழ்வே-
அவளானவள்!
உயிரை-
பணயம் வைத்து-
உயிரை-
பெற்றெடுப்பவள்!
உயிருள்ளவரை-
பெத்தபிள்ளைகளை-
எண்ணுபவள்!
இன்னும்-
எவ்வளவோ-
சொல்ல தகுதியானவள்!
இன்றைக்கு-
பார்க்கவேண்டியது-
அவர்களது-
நிலைகள்!
மனிதர்களின்-
பெண்கள்-
ஓர் அங்கம்!
வியாபாரமாகி-
விட்டது-
பெண்களின்-
அங்கம்!
பழங்களைத்தான்-(இளம் பெண்கள்)
பாழாக்கினார்கள்!
பூக்களையும்-(சிறுமிகள்)
பிச்சி எறிகிறார்கள்!
பெண்ணென்பவள்-
சாபமா!?
வரமா!?
(தொடரும்....)
தாயானவள்!
தாதியானவள்!
மழலைக்கு-
முதல் மடி -
அவள்!
வாழ்வின்-
பகுதி அவள்!
வாழ்வே-
அவளானவள்!
உயிரை-
பணயம் வைத்து-
உயிரை-
பெற்றெடுப்பவள்!
உயிருள்ளவரை-
பெத்தபிள்ளைகளை-
எண்ணுபவள்!
இன்னும்-
எவ்வளவோ-
சொல்ல தகுதியானவள்!
இன்றைக்கு-
பார்க்கவேண்டியது-
அவர்களது-
நிலைகள்!
மனிதர்களின்-
பெண்கள்-
ஓர் அங்கம்!
வியாபாரமாகி-
விட்டது-
பெண்களின்-
அங்கம்!
பழங்களைத்தான்-(இளம் பெண்கள்)
பாழாக்கினார்கள்!
பூக்களையும்-(சிறுமிகள்)
பிச்சி எறிகிறார்கள்!
பெண்ணென்பவள்-
சாபமா!?
வரமா!?
(தொடரும்....)
அருமை...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
வாழ்வின்
ReplyDeleteயாவுமாகி
மண்ணில் நமை
மேவிடச் செய்யும்
பெண்ணினம் பற்றிய
தொடர் கவிதை அருமை...
பெண்: அவள் எப்போதுமே வரம் தான் நண்பா...
ReplyDeleteநல்ல தொடக்கம்....
ReplyDelete