அம்மக்கள்-
தேச துரோகம்-
செய்தார்களா!?
சட்டத்திற்கு-
சதி செய்தார்களா!?
போராட்டம்-
நடத்தி-
வன்முறை-
செய்தவர்களா!?
தனி நாடு-
கேட்டவர்களா!?
ஆயுதம் தரித்து-
சேதாரம்-
செய்தவர்களா!?
எல்லை-
தாண்டிவந்து-
தங்கி-
கொள்ளையடித்தவர்களா!?
சிறப்பு சலுகை-
கேட்டவர்களா!?
இல்லை-
இல்லை!
சத்தியமாக-
இதில் ஒன்றும்-
இல்லை!
நம் இந்திய தேசத்தில்-
சிறுபான்மைகள்-(முஸ்லிம்கள்)
அவர்கள்!
எங்கே-
அவர்கள்!?
"டெல்லி சம்பவத்தில்-"
துள்ளி குதித்தவர்கள்!
இங்கே-
பல "பேருந்து அவமானம்"-
நடந்தபோது-
எங்கே போனீர்கள்!?
போராட்ட உணர்வுகள்-
இருக்கட்டும்-
உண்மையானதாக!
இல்லைஎன்றால்-
போலி வேசம்போட-
பயன்படுத்தாமல்-
இருப்பீர்களாக!
நடந்தது-
குஜராத்தில்!
படித்தது-
"குஜராத்"-எனும்
புத்தகத்தில்!
அதனை-
தொடர்ந்த-
சில உண்மைகளை-
உங்களுக்கு சொல்கிறேன்!
இல்லை-
நினைவூட்டுகிறேன்!
(தொடரும்....!)
//புத்தகத்தின் பெயர்-குஜராத்!
கிடைக்கும் இடம்-
இலக்கிய சோலை,
26,பேரக்ஸ் சாலை,
பெரியமேடு ,சென்னை-03
தொலைபேசி -+91 44-256 10 969
செல்;99408 38051//
தேச துரோகம்-
செய்தார்களா!?
சட்டத்திற்கு-
சதி செய்தார்களா!?
போராட்டம்-
நடத்தி-
வன்முறை-
செய்தவர்களா!?
தனி நாடு-
கேட்டவர்களா!?
ஆயுதம் தரித்து-
சேதாரம்-
செய்தவர்களா!?
எல்லை-
தாண்டிவந்து-
தங்கி-
கொள்ளையடித்தவர்களா!?
சிறப்பு சலுகை-
கேட்டவர்களா!?
இல்லை-
இல்லை!
சத்தியமாக-
இதில் ஒன்றும்-
இல்லை!
நம் இந்திய தேசத்தில்-
சிறுபான்மைகள்-(முஸ்லிம்கள்)
அவர்கள்!
எங்கே-
அவர்கள்!?
"டெல்லி சம்பவத்தில்-"
துள்ளி குதித்தவர்கள்!
இங்கே-
பல "பேருந்து அவமானம்"-
நடந்தபோது-
எங்கே போனீர்கள்!?
போராட்ட உணர்வுகள்-
இருக்கட்டும்-
உண்மையானதாக!
இல்லைஎன்றால்-
போலி வேசம்போட-
பயன்படுத்தாமல்-
இருப்பீர்களாக!
நடந்தது-
குஜராத்தில்!
படித்தது-
"குஜராத்"-எனும்
புத்தகத்தில்!
அதனை-
தொடர்ந்த-
சில உண்மைகளை-
உங்களுக்கு சொல்கிறேன்!
இல்லை-
நினைவூட்டுகிறேன்!
(தொடரும்....!)
//புத்தகத்தின் பெயர்-குஜராத்!
கிடைக்கும் இடம்-
இலக்கிய சோலை,
26,பேரக்ஸ் சாலை,
பெரியமேடு ,சென்னை-03
தொலைபேசி -+91 44-256 10 969
செல்;99408 38051//
ம்.. வலிமிகுந்த கவிதான் சகோதரரே...
ReplyDeleteஎம்நாட்டில் ஒருவிதம். உங்கள் நாட்டில் இன்னோர்விதம். மொத்தத்தில் கொடுமை கொடுமைதான். யாருக்கும் இப்படியான சூழல்கள் ஏற்படக்கூடாது.
பேச முடியவில்லை. வலிக்கிறது....:(
வரிகள் - வலிகள்...
ReplyDeleteநல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி...
இப்படியும் நடந்ததா ? ஆச்சரியம். வேதனை.
ReplyDelete