Friday, 26 April 2013

சாதா புரோட்டா....!

சாதா புரோட்டா-
எல்லாம்-
எனக்கு-
 சாதாரணம்!

உன் -
நினைவோ -
செய்யுதடி-
"சதா ரணம்!"

4 comments:

  1. ஹா.. ஹா... ரசித்தேன்...

    வாழ்த்துக்கள் சீனு அவர்களே...

    ReplyDelete
  2. நல்ல சிந்தனை...
    பிரித்தெழுதும் ஆளுமை....

    ReplyDelete
  3. புரோட்டாவை வைத்தும் ஒரு கவிதை சொல்லிடீங்களே.... ஹும்... நன்னா இருக்கு...

    ReplyDelete
  4. சூப்பர்...
    ரசிக்கும்படி உள்ளது...

    ReplyDelete