Friday 29 October 2021

கண்களை தாண்டும் கனவுகள்.!

 


கனவுதான் உன் வானம்

கனவுதான் உன் சிறகு


கனவுதான் உன் விளக்கு

கனவுதான் உன் இலக்கு


கனவுதான் உன் உளி

கனவுதான் உன் வழி


கனவுதான் உன் சுயம்

கனவுதான் உன் தவம்


கனவுதான் உன் காதல்

கனவுதான் உன் தேடல்


கனவுகள் உன் கண்களை தாண்டும்போது

கடவுளின் கதவை தட்டும்.!

1 comment:

  1. கனவுக் கவிதை நன்று.... பாராட்டுகள்.

    ReplyDelete