Wednesday 30 October 2013

குழந்தை பார்வை..!!

பார்வைகளும்-
பலவற்றை சொல்லும்!

சில -
கதைகளை-
தரும்!

பல-
கவிதையை-
தரும்!

குழந்தைகளின்-
கண்களை-
கவனித்தால்-
"வெள்ளை மனம்-"
ஒட்டி கொள்ளும் !

4 comments:

  1. உண்மைங்க..வெள்ளை மனதைப் பிரதிபலிக்கும் குழந்தை பார்வை!
    அருமையான கவிதை!

    ReplyDelete
  2. குழந்தை மனம் எப்போதும் வெள்ளைதான்! அருமை! நன்றி!

    ReplyDelete
  3. நாமும் குழந்தையாவே இருந்திருக்கலாம்!!

    ReplyDelete