Monday 25 August 2014

பொக்கைவாய்..!! (1400வது பதிவு)

ஆச்சாக்களுக்கும்! (பாட்டிகள் )
குழந்தைகளுக்கும் மட்டுமே
அழகு சேர்க்கிறது !

பொக்கைவாய் சிரிப்பு!

1 comment:

  1. நச்சுனு கருத்துடன் கவிதை!

    1400-க்கு நல்வாழ்த்துக்கள்!

    தொடரட்டும் கவிதைப் பயணம்!

    ReplyDelete