Saturday, 2 August 2014

களவு..!!

நான் களவுப்போனதில்லை
கன்னிகளின் பேச்சில்!

ஆனால்
தொலைந்துதான் போகிறேன்
மழலைகளின் பார்வைகளில்!

              

2 comments:

  1. களவாட கன்னி ஒருத்தி வராமலா போய்விடுவாள் ?

    ReplyDelete