Wednesday, 20 August 2014

மௌன மொழி!

சாலையும்!
சருகுகளும்!

ஏரிகளும்!
துடுப்புகளும்!

தென்றலும்!
மலர்களும்!

மலைகளும்!
மேகங்களும்!

பேசியக்கொண்ட
 மொழிகள்!

நினைவூட்டியது!

நாம் பேசாமல்
புரிந்துக்கொண்ட
மௌன மொழிகளை!

     






2 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அருமை. வாழ்த்துகள் சீனி. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கம் வருகிறேன்!

    ReplyDelete