Tuesday 28 May 2013

படிச்சி......!!?

நான் -
ஒன்னும்-
புத்தகங்களை-
"படிச்சி -
கிழிச்சவனில்லை!"

ஆனால்-
படிச்சவைகளில்-
பல-
என்னை-
"கிழிச்சி எறியாமல்-"
இருக்கவில்லை!

3 comments:

  1. புத்தகம் என்பது ரெண்டு பக்கமும் வெட்டும் கத்தி...!

    ReplyDelete
  2. உண்மை. புத்தகங்கள் நமக்குக் கொடுக்கும் பாடங்கள் பல!

    ReplyDelete