ஓட்டை உள்ள -
குடிசையிலே!
ஒளி வருது -
ஓட்டையிலே!
இருளான -
என் வாழ்விலே!
ஒளி வீச போவது-
யாராலே!
அப்பனுக்கு-
நிம்மதி மதுவிலே!
பெத்தவளுக்கு-
பொழுது போகுது -
ஊர் புரணியிலே!
தவளைகளுக்கு ௧
கல்யாணம் -
மழை வரும் -என்ற 'நம்பிக்கையிலே!'
என் நிலையை -
புரியத்தான் -
ஒரு நாயும் இல்ல!
காதல் -
பேசுவதுண்டு-
காளையர்கள் -
பார்வையிலே!
தாயம் ஆடிய எனக்கு -
'படி'தாண்ட முடியல!
பலருக்கு கழியுது -
இரவு இனிமையிலே!
எனக்கு ஏனோ -
கழியுது இம்சையிலே!
நாயை கூட -
'கட்டி'போடுவார்கள் -
இரவிலே!
'ஓடி'போயிட கூடாது -
என்பதாலே!
'கட்டி' கொடுப்பார்கள் -என்ற
நம்பிக்கையிலே!
என் இளமை கரையுது-
என் கண்ணீரிலே!
குடிசையிலே!
ஒளி வருது -
ஓட்டையிலே!
இருளான -
என் வாழ்விலே!
ஒளி வீச போவது-
யாராலே!
அப்பனுக்கு-
நிம்மதி மதுவிலே!
பெத்தவளுக்கு-
பொழுது போகுது -
ஊர் புரணியிலே!
தவளைகளுக்கு ௧
கல்யாணம் -
மழை வரும் -என்ற 'நம்பிக்கையிலே!'
என் நிலையை -
புரியத்தான் -
ஒரு நாயும் இல்ல!
காதல் -
பேசுவதுண்டு-
காளையர்கள் -
பார்வையிலே!
தாயம் ஆடிய எனக்கு -
'படி'தாண்ட முடியல!
பலருக்கு கழியுது -
இரவு இனிமையிலே!
எனக்கு ஏனோ -
கழியுது இம்சையிலே!
நாயை கூட -
'கட்டி'போடுவார்கள் -
இரவிலே!
'ஓடி'போயிட கூடாது -
என்பதாலே!
'கட்டி' கொடுப்பார்கள் -என்ற
நம்பிக்கையிலே!
என் இளமை கரையுது-
என் கண்ணீரிலே!
No comments:
Post a Comment