Wednesday 21 September 2011

இல்லங்கள்....!

அநாதை இல்லம் -
பெத்தெடுத்து -
பெத்தவங்க-
கைவிட்டதால்....!

முதியோர் இல்லம்-
பெத்ததுங்க -
பெத்தவங்கள-
கை விடுவதால்...!!

No comments:

Post a Comment